• வெள்ளக்குட்டு

    photos/orange-fish.jpg

    சிறுகுடியில் இருந்து கோட்டையூர் செல்லும் பகுதி . இங்கு இருந்து கோட்டையூர் சுமார் 10 கி.மீ தூரம் இருக்கும் .

    Orange Fish
  • சின்னையனர் கோவில்

    photos/sea-turtle.jpg

    இதுவும் ஒரு சின்னையனர் கோவில் தான் . இது சிறுகுடியில் உள்ள செங்கப்பள்ளத்திர்க்குப் பின் உள்ளது .

    Sea Turtle
  • சிறுகுடி கலையரங்கம்

    photos/red-coral.jpg

    சிறுகுடியில் உள்ள மந்தையில் உள்ள முக்கியமான இடம் தான் நீங்கள் இப்பொழுது பார்ப்பது . சிறுகுடி கலையரங்கம் இங்கு தான் சிறுகுடில் நடக்கும் அணைத்து நிகழ்ச்சியும் நடக்கும்.

    Red Coral
  • சிறுகுடி

    photos/coral-reef.jpg

    இது தான் சிறுகுடி , அழகான பொழிவுடன் , அழகாக காட்சி அழிக்கின்றது.

    Coral Reef
  • மலைக்கோவில்

    photos/blue-fish.jpg

    இது மலைக்கோவிலின் காவல் தெய்வமான கருப்பு கோவில் ஆகும்.

    Blue Fish
  • கரகாப்பறை கோவில்

    photos/yellow-fish.jpg

    இது மலைக்கோவிலின் கருவறை ஆகும், இது சிறுகுடி வழி அவிசிபட்டி வழியாக நத்தம் செல்லும் வழியில் உள்ளது.

    Yellow Fish
  • சிறுகுடி ஸ்ரீ மந்தை முத்தாளம்மன் கோவில்

    photos/squid.jpg

    அருள் மிகு ஸ்ரீ மந்தை முத்தாளம்மன் கோவில் இது தான்.இது மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் . இங்கு வருடம் ஒரு முறை திருவிழா நடைபெறும் .

    Squid
  • பூதகுடி மலை

    photos/small-fish.jpg

    புதகுடி மலையை பனி மூடும் காட்சி , சிறுகுடியில் இருந்து இந்த காட்சியை பார்க்கும் பொழது அவ்வளவு அற்ப்புதமாக உள்ளது .

    Small Fish