சிறுகுடி வெள்ளாளர் இளைஞர் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு
வரும் பொங்கல் தினத்தன்று சிறுகுடி வெள்ளாளர்கள் இளைஞர் சங்கத்தின் சார்பாக கடந்த (2010 - 2011 )ல் 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில்,அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கப்படுகிறது.ஆகவே அதிக மதிப்பெண்கள் பெற்ற நமது சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் கீழ்க்கண்ட தொலைப்பேசியை தொடர்பு கொளவும்.


T.நாகராஜன்-9487257682
க தி .அழகேசன்-9442037108


--இவண் வெள்ளாளர் இளைஞர் சங்கம் சிறுகுடி