// This page has moved. You will be automatically redirected to its new location in few seconds. If you aren't forwarded to the new page, click here.
அன்புடயீர்,

arumugaraja weds arthi
சுப ஸ்ரீ நிகழும் மங்களகரமான கர வருடம் ஆனித்திங்கள் ௨௫ம் நாள் (10 -07-2011) 
ஞாயிற்றுக்க்ழமை சுக்கில பட்சம் தசமி திதியும் சுவாதி நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று காலை 9:00 மணிக்கு மேல் 10:3- மணிக்குள் கன்னிகாலக்கனத்தில் .

சிவகங்கை மாவட்டம் ,திருப்பத்துர் க.சித.நாகமுத்து சேர்வை -அங்கமுத்து அம்மாள் அவர்களின் பேத்தியும் எங்களது செல்வகுமாரத்தியுமான

திருவளர்ச்செல்வி v.s.ஆர்த்தி லெட்சுமி B.E.,M.B.A



திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் சிறுகுடி v.அர்ச்சுணன் சேர்வை -பொன்னழகி அம்மாள் அவர்களின் பேரனும் AR.விஜயரமன் -லெட்சுமி அம்மாள் அவர்களின் தவபுதல்வன்

திருவளர்ச்செல்வன் A.R.Vஆறுமுகராஜா B.Sc.,M.B.A 
(ARV புளுமெட்டல்ஸ்ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர்.)


இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சக்கப் பெற்று,மேற்படி திருமணம் திருப்பத்துர் புதுக்கோட்டை ரோடு செந்தாமணி திருமண ம்ஹாலில் நடைபெற இருப்பதால் , தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள அன்புடன் அழைக்கின்றோம்.