புதுமனை புகுவிழா
அன்புடையீர்,
12.06.2011 ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதியும் , சித்திரை நட்சத்திரமும் , சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று காலை 6.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சுபவேளையில் ,
தெய்வத்திரு O.பெருமாள் தேவர் - தெய்வத்திரு P. தேனம்மாள் அவர்கள்
"நல் ஆசியுடன்."
திருப்பரங்குன்றம் -தென்பரங்குன்றம் எங்களால் புதிதாக கட்டப்பட்டுள்ள "தேன் இல்லம்"
"புதுமனை புகுவிழா"
நடை பெருவதால் தாங்கள் தங்கள் சுற்றம் சூழ வருகை தந்து விழாவினை சிறப்பிக்கான்புடன் அழைக்கின்றோம் !
Marriage Invitation
K.Ravichandran B.A Weds K.Sasikala
Details For K.Ravichandran B.A Weds K.Sasikala Marriage..
அன்புடையீர்,
நிகழம் மங்களகரமன ஸ்ரீகர வருடம் வைகாசி மாதம் 22ம் தேதி (05.06.2011) ஞயிற்றுக்க்ழமை பஞ்சமி திதியும்,புனர் பூச நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுபவேளையில் காலை 10.00 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் ,
கா.இரவிச்சந்தரன் [B.A]
கரு.சசிகலா ,
இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு மேற்ப்படி திருமணம் "திருச்சு அகத்தீஸ்வரர் திருக்கோவிலிம்",அதனைத்தொடர்ந்து விருந்து வைபவங்கள் "பள்ளப்பட்டி ஊரட்சி திருமணம் மண்டபத்தில்" நடைபெருகிரது...